சனி, 29 ஆகஸ்ட், 2009

குழந்தைகளுக்கு சூட்ட தமிழ் கடவுள் முருகனின் பெயர்கள்

உங்கள் குழந்தைகளுக்குச் சூட்ட தமிழ் கடவுளாம் அப்பன் முருகனின் திருப்பெயர்கள்
1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.

21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்

41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.

61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.

72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.

101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.


"முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்"


7 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

என்னப்பன் முருகனுக்கு இவ்வளவு பெயரா.. ??!!

ஆஹா.. தங்கராசண்ணே,எங்கிட்டிருந்துண்ணே இம்புட்டு பெயரையும் பிடிச்சிங்க.....

அருமையான தொகுப்பு.

வாழ்த்துக்கள்.

அப்படியே பிள்ளையார்,சிவன்,விஷ்ணு,அம்மன்னு தொடருங்கள்.

தமிழ் சொன்னது…

அருமை நண்பரே
வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராஜா
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

திகழ் உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

தொகுப்புக்கு நன்றி. கீழிருப்பவை தமிழ்ப் பெயர்கள் இல்லை என்று நினைக்கிறேன்

10.தீஷிதன் 11.கிரிராஜன் 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 19.கார்த்திக் 40.ராஜசுப்ரமணியம் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 84.ஸ்கந்தகுரு 105.சிவகார்த்திக்

Unknown சொன்னது…

பரமபரன் - Meaning

Unknown சொன்னது…

தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழில் பெயர் இல்லையா?

Unknown சொன்னது…

Hi

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க