செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சின்ன வீட்டுக்கு ஒரு சின்ன யோசனை

சின்னதா வீடு கட்டப் போகிறவர்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை
வீடு கட்டுவதற்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் செங்கல்,சிமிட்டி,கம்பி,மரம்,கருங்கல்ஜல்லி,மணல் போன்றவை.
இவற்றை எவ்வளவு வாங்க வேண்டும் என்பதற்கு கீழ்கண்ட அட்டவனை உதவியாக இருக்கும்.


அட்டவனையில் A என்பது கட்டப்போகும் வீட்டின் பரப்பளவு(Plinth Area) இது கண்டிப்பாக சதுர அடியில் கணக்கிடப்பட வேண்டும்.

அட்டவனை அடிப்படை, தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டும் உள்ள வீட்டிற்கு மட்டும் பொருந்தும். அதற்கு மேல் கட்டப்படும் வீடுகளுக்கு அடிப்படைக்கு (Foundation) மட்டும் கூடுதல் பொருள் செலவாகும்.

Axial loaded column Footing foundation காங்கீரிட் தூண்கள் கொண்ட அடிப்படை வீடுகளுக்கு மட்டும் இது பொருந்தும்.கருங்கல் கொண்டு போடப்படும் அடிப்படைக்கு (RR Masonry Foundation) இது பொருந்தாது.

முதல் தளத்திற்கான சூத்திரத்தில் உள்ள A முதல் தளத்தில் கட்டப்போகும் வீட்டின் அளவு மட்டுமே.(First floor plinth Area only) .எனவே அடிப்படைக்கும் தரைத்தளத்திற்கும் வீட்டின் பரப்பளவை சதுர அடியில் உள்ளிட்டுக. முதல் தளத்திற்கு நீங்கள் எவ்வளவு பரப்பளவு கட்டப்போகிறிர்களோ அதை மட்டும் உள்ளிடவும்.

பதிவு பிடித்திருந்தால் ............

வேறு என்ன உங்க தங்க கையால் ஒரு வாக்கு அளிக்கவும்.


5 கருத்துகள்:

Btc Guider சொன்னது…

நான் கூட அஜால் குஜால் மேட்டரோன்னு நினைச்சேன்.

Menaga Sathia சொன்னது…

நல்லத் தகவல்!!

காரணம் ஆயிரம்™ சொன்னது…

மாநகரங்களில், முக்கியப்பகுதிகளில், வீடு வாங்குவதோ, கட்டுவதோ இன்னும் கனவாத்தானே இருக்கு :(

உபயோகமான விஷயம்தான்!!

நன்றிங்க..

ஆர்வா சொன்னது…

டைட்டிலை பார்த்து ஏமாந்து போயிட்டோம். ஆனா உண்மையிலேயே நல்ல விஷயம். (அடுத்த வாட்டியாவது இந்த டைட்டிலை நியாயப் படுத்துற மாதிரி எழுதுங்க. ஹி.. ஹி.. ஹி...)

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி ரஹ்மான் உங்க கருத்துக்கும் வாக்குக்கும்
நன்றி திருமதி மேனகாசத்யா அவர்களே
நன்றி காரணம் ஆயிரம்
நன்றி கவிதைக்காதலன்
(அடுத்த வாட்டியாவது இந்த டைட்டிலை நியாயப் படுத்துற மாதிரி எழுதுங்க. ஹி.. ஹி.. ஹி...)
நமக்கு அதுல்லாம் சரிப்பட்டு வராதுன்னே
ஒரு வீடு வச்சுகிட்டே அவஸ்தை தாங்க முடியல(ஹி ஹி ஹி)

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க