புதன், 12 ஆகஸ்ட், 2009

பாகிஸ்தானியை வெட்டிக் கொண்று தின்ற பிலிப்பைன்ஸ் நாட்டினர்

தயவு செய்து இதய பலகீனம் உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம். சவுதி அரபியாவில் ஜுபைல் நகரில் எண்ணைக்கிணறு கட்டுமான பணியாளருக்கான பல்வேறு தங்கும் முகாம்கள் உள்ளன. இங்கு பல்வேறு நாட்டினரும் தங்கி வேலைப் பார்த்து வருகின்றனர். இவற்றுள் ஒரு முகாமில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நடந்த பயங்கரம் இது.
ஏழு பிலிப்பைன்ஸ் நாட்டினைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை வெட்டிக் கொண்றதாக காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களது அறையினை காவலர்கள் சோதனையிட்ட போது கிடைத்த கோரக்காட்சிகள் இவை.
இதே முகாமில் கடந்த ஆண்டு ஒரு நேபாள் நாட்டைச் சேர்ந்த நபரை நான்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபர்கள் ஓரின பாலியல் வல்லுறவு கொண்டு பின் கொண்றதற்காக கைது செய்யப்பட்டு தலை வெட்டிக் கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 கருத்துகள்:

jaisankar jaganathan சொன்னது…

பாகிஸ்தானை கொன்றவர்கள் வாழ்க

பிரியமுடன்.........வசந்த் சொன்னது…

அட பொணத்துக்கு பொறந்த பிலிப்பைன்களா?

மனுஷனையும் விட்டு வைக்கலியா?

Barari சொன்னது…

INTHA SAMBAVAM NADANTHATHAAKA ITHE PHOTO PALA SAMAYANGALILN VELIYAAKI IRUKKIRATHU UNMAIYAA ALLATHU POYYAA ?

பெயரில்லா சொன்னது…

முதலில் மனிதாபிமானம் வேண்டும் இதில் போய் நாடு இனம் மொழி மதம் பார்ககூடாது jaganathan அவர்களே

jaisankar jaganathan சொன்னது…

//முதலில் மனிதாபிமானம் வேண்டும் இதில் போய் நாடு இனம் மொழி மதம் பார்ககூடாது jaganathan அவர்களே
//
இது முதல் தடவை அல்ல. பிலிப்பைன்ஸ் னாட்டினர் இது போல பன்னுபவர்கள் தான். அதனால் சும்மா தமாஷ் பன்னினேன்

மிரட்டல் சொன்னது…

"மனுஷனை மனுஷன் சாப்பிடராண்டா தம்பி பயலே"

வெட்டிபையன் சொன்னது…

ஒரு பாகிஸ்தானி என்று சொன்னீர்கள்.. 4 கால்கள் இருக்கின்றன? (ரொம்ப முக்கியம்!!!)

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க