திங்கள், 3 ஆகஸ்ட், 2009

முயற்சி

பேரண்புடையீர்
வலைத்தளத்தில் இது என்னுடைய கன்னி முயற்சி
தவறுகள் ஏதும் இருப்பின் அருள்கூர்ந்து பொறுத்தருளவும்
என் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தவும்
முதல் முயற்சியாய் ஒரு கவிதை
முயற்சி
முடியைக்கட்டி மலையை இழுப்பேன்
முடிந்தவரை
நான் புதிதாகப் பிறந்த டென்சிங்
வாழ்க்கை எனும் இமயத்தில் ஏறுவேன்
வெற்றி எனும் எவரெஸ்டை நோக்கி
தடுத்து நிற்குது பனி - அதை
உடைத்து முன் செல்வதே என் பணி3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மொக்கை கவிதை

துபாய் ராஜா சொன்னது…

நல்ல முயற்சி. பயிற்சி செய்தால் நல்ல படைப்புகள் உருவாகும்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ சொன்னது…

வலை உலகில் வரவேற்கிறோம்..

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க