வியாழன், 10 செப்டம்பர், 2009

பிலிப்பினோ சில சுவையான தகவல்கள்



இன்னியோட மூனு வருசம் ஆச்சுங்க இந்த பட்டிங்களோட (இங்கிலிஷ் buddy இல்லிங்க மலையாளத்து பட்டி காரணத்த கடைசில சொல்லுறேன்) குப்பைக் கொட்டி.

இந்தியனைக் கண்டாலே இவய்ங்களுக்கு ஆகவே ஆகாது.ஏன்னா சவுதில இவய்ங்களுக்கு வேலையில சவாலா இருக்கிறவன் இந்தியன் மட்டும்தான்.

நம்ம ஆள்களைப் பாத்தாவே ரொம்ப எகத்தாளமும் கிண்டலுமா தகாலுவில(அவுய்ங்க நாடோடி பாஷை) பேச ஆரம்பிச்சிடுவாய்ங்க. நம்ம ஆளுகளுக்கு அவுய்ங்க வச்சுருக்கிற பேரு டூ மச் கிர்கிர் கை (too much girgir guy) ஏன்னா நம்மாளு நாலு பேரு சேந்தா சதா பேசிகிட்டே இருப்பான்.

நம்ம சரிங்கிறதுக்கு தலையை இடமும் வலமும் ஆட்டுவோம்ல.அப்படி பண்ணுனா ரொம்ப கிண்டல் பண்ணுவாய்ங்க."நீ சரின்னு சொல்லுறே உன் தலை இல்லைன்னு சொல்லுதேன்னு" ரொம்ப நக்கலடிப்பாய்ங்க.

நம்ம தலைய ஆட்டுறத இவிய்ங்க கேலி பண்ணுற மாதிரி இவனுககிட்ட ஒரு வேடிக்கையான பழக்கம் ஒன்னு இருக்கு. அது வாயைப் பிளக்கிறது. யாராவது ஒரு கேள்வி கேட்டு நமக்கு புரியல்லன்னா நம்ம புருவத்த கொஞ்சம் உசத்துவம்ல, அதே மாதிரி இவனுக வாயைப் பிளப்பானுக கேள்வி புரியலைன்னா. கேள்விக்குத் தகுந்த மாதிரி இவனுக வாயைப் பிளக்குறது மாறுபடும். உள்நாக்கும் உணவுக்குழாயும் தெரியுறமாதிரி வாயைப் பிளந்துட்டானுகனா நீங்க கேட்ட கேள்வி அவனுக்கு சுத்தமா புரியலைன்னு அர்த்தம்.



இங்கிலிசு பேச ஆரம்பிப்பாய்ங்க பாருங்க. எல்லா வாக்கியத்துக்கும் முடிவில ஒரு ஆ சேத்துகுவாய்ங்க. யூ கோயிங்கா, ஐ கமிங்கா, வொர்க் பினிஷ்டா இப்படி எல்லாத்துக்கும் ஒரு ஆ சேத்துக்கனும் நம்ம இவங்க கிட்ட பேசயில தெளிவா பேசுனோம் உன் இங்கிலிஷ் சரியில்லடான்னு சொல்லிருவாய்ங்க இந்த அமெரிக்க காலனி ஆதிக்கத்துல இருந்த பயலுக.செட்யூல (schedule) ஸ்கெசூல்ன்னும் ட்ராயிங்(drawing) க ட்ராவிங்க்குன்னும் பேசுவாய்ங்க.

இந்தியர்களை இவனுகளுக்கு பிடிக்காம போனதுக்கு இன்னும் ஒரு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆச்சர்யமா இருக்கா? காரணம் என்னன்னா நேதாஜி INA படை ஆரம்பிச்சு ஜப்பானோட கூட்டுச் சேந்து வெள்ளைக்காரன எதுத்து சண்ட போடும்போது ஒரு இந்தியப்படை அந்தக்காலத்துல ஜப்பானோட காலணி ஆதிக்கத்துல இருந்த பிலிப்பைன்ஸ்ல தங்கியிருந்துருக்கு அதுல சிலபேர் சண்டை முடிஞ்ச பின்னாடி அப்படியே செட்டிலாய்டாங்க (குறிப்பா பஞ்சாபி சர்தாரிகள்) . இந்த இந்தியர்கள் அங்கே 5-6 எனப் சொல்லப்படும் கந்துவட்டி (அதாவது 5ரூபா கொடுத்தா அடுத்த வாரம் 6ரூபா கொடுத்துடனுமாம் 100 க்கு 20 வட்டி) வியாபாரம் பண்ணுறாங்களாம். வட்டியை ரொம்ப கறாரா வசூல் பண்ணுவாங்க போலிருக்கு.



இவய்ங்கள வெளிநாட்டுக்கு அனுப்புற வேலையை பிலிப்பினோ கவர்மெண்ட்டே செய்யுறதுனால பெரும்பாலும் ஏதாவது டிரேட் (trade)ல வந்துடுவான் இங்க. பைப் பிட்டர் ரிக்கர்,மேசன்,கார்பெண்டர் அப்படின்னு ஒரே டிரேடாத்தான் இருக்கும் ஆனா அந்த டிரேடுக்குள்ள வேலை தெரியுமான்னா தெரியாது. பதிலுக்கு நம்ம இந்தியாவுல பெரும்பாலும் ஏஜண்ட்டுகங்க கிட்ட பணத்தக்கொட்டி இங்க வர்றவன் நூத்துக்கு அறுபது பேரு ஹெல்பர்ன்னு வருவான்.பட்டி சொல்லுவான் பாத்தியா நாங்க எல்லோரும் டிரேடு நீங்க எல்லாரும் ஹெல்பர்ன்னு நக்கலா. அதுக்கு நான் சொல்லுவேன் 'டேய் உங்களுக்கு அடுத்தவனுக்கு எப்படி ஹெல்ப் பண்ணனும்னு தெரியாது, அதுனால நீ அப்படி வர்றதில்ல நாங்க ஹெல்ப் பண்ணுறதுக்குன்னே பொறந்தவங்கடா அதுனால இப்படி வர்றோம்'ன்னு சமாளிக்கிறது.



சாப்புடுறதுல்ல இவுய்ங்க மன்னனுக. நிலத்துல கார் லாரி பைக்கு தவிர மத்த எல்லாத்தியும்,வானத்துல பறக்குறதுல பிளைட்டு ஹெலிகாப்டர் ராக்கட்டு சேட்டுலைட்ட தவிர மத்த எல்லாத்தியும்,கடலுல்ல கப்பல் பாறையைத்தவிர எல்லாத்தியும் திம்பாய்ங்க. மனுசனக்கூட விடுறதில்ல.நாயும் பன்னியும் இவய்ங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.இப்ப புரியுதா ஏன் பட்டின்னு பேரு வந்துச்சுனு. நாயை ஏன் ரொம்ப பிடிக்கும்னு கேட்டா சொல்லுவாய்ங்க "நாயிதான் அந்த விசயத்துலதான் கில்லாடி"ன்னு பன்னிக்கறி சாப்புடுறதுல்லயும் சில விசயம் இருக்கு. மிருகத்துல்ல பன்னி மட்டும்தான் தன்னோட செக்ஸ் பார்ட்னரை மத்த பன்னிங்களுக்கு தாரை வார்க்கும். அதுவும் இவய்ங்க விசயத்துல கரக்டாத்தான் இருக்கும்.ஒருத்தனுக்கு பல பொண்டாட்டி, ஒருத்திக்கு பல புருசன்ங்கிறதுல்லாம் இவனுகளுக்கு சர்வ சாதாரனம்.


இன வெறி இவனுகளுக்கு ரொம்ப அதிகம். கருப்பா இருக்குறவன MATRIXன்னு கிண்டல் பண்ணுறது கருப்பா இருக்குறவன் ரெண்டு பேரு வாடகை டாக்ஸியிலே உட்கார்ந்திருந்தா அவன் பக்கத்துல உட்கார மாட்டேன்னு அடம் பிடிக்கிறதுன்னு நிறைய அழும்பு பண்ணுவானுக. என்னையும் ரொம்ப சீண்டுவானுக.(நம்ம கொஞ்சம் கருப்பு) அப்பல்லாம் நான் அவய்ங்ககிட்ட சொல்லுவேன். "டேய் என் கருப்பு உன் தலையில இருக்கு உன் வெள்ளை என் காலுல இருக்குடான்னு" எவனும் பூர்விக பிலிப்பினோ கிடையாதுன்னு நினைக்கிறேன். ரொம்ப கர்வமா நான் ஹாப் ஜெர்மன்,ஹாப் அமெரிக்கன்,ஹாப் ஸ்பானிஷ் அப்பிடின்னு பெருமை பேசுவானுக. எனக்கிட்ட கேட்பாய்ங்க சிலநேரம் "நான் அவிய்ங்களுக்கு சொல்லுறது 'I AM 100% ETHNICAL TAMILIANடா"ன்னு.


ஒரே குறைகளா சொல்லுறேன்னு நினைச்சுடாதிங்க
நம்ம ஆளுகங்ககிட்ட இல்லாத நிறைகளும் இவனுககிட்ட இருக்கு.
1.காலம் தவறாமை.(6 மணி வேலைக்கு 5 மணிக்கெல்லாம் வந்துடுவானுக)
2.எல்லோரிடமும் இருக்கும் அடிப்படை ஆங்கில அறிவு,மற்றும் கணினி அறிவு.
3.இன ஒற்றுமை.(குறிப்பா அவனுக ஒரு ஆளு தப்பு பண்ணுனா கடைசிவரை எப்படியாவது அவன காப்பாத்த பார்ப்பானுக. காட்டிக்கொடுக்கவே மாட்டானுக)
4.பெண்களுக்கு திருமணம், கல்வி வேலை இப்படி எல்லாவற்றிலும் இவனுக கொடுத்திருக்கும் அளப்பரிய சுதந்திரம்.
5.வளைந்து கொடுக்கும் தன்மை(அடுத்தமாசம் உனக்கு 100 டாலர் சம்பளம் கம்மின்னு சொன்னாக்கூட யெஸ் பாஸ்ன்னு சொல்லுவானுக கோஷம் போடுறது கொடி பிடிக்கிறதுல்லாம் கிடையாது)
6.வரதட்சனை சுத்தமா கிடையாது.(charting,courting, dating &marriage)இதான் இவனுக திருமணம்.
7.கையெழுத்து எல்லோருடைய கையெழுத்தும் முத்துக்கோர்த்தது மாதிரி அழகா இருக்கும்.

சில பிலிப்பினோ(TAGALOG) வார்த்தைகள்.

நநாய்=அம்மா

டடாய்=அப்பா

அனக் லலாகே=மகன்,அனக் பபாயே=மகள்

கபடிட் லலகே=சகோதரன், கபடிட் பபயே=சகோதரி

அசாவா லலகே=கணவன், அசாவா பபயே=மனைவி

கபயான்=சகநாட்டினன் பரே=நண்பன்

மகவா=வேலை

தபோஸ்நா= முடிந்ததா?

இந்திபா தபோஸ்=முடியவில்லை

மகந்தங் உமாகா=காலை வணக்கம்

மகந்தங் கபி=மாலை வணக்கம்

கொமுஸ்தகா= நலமுடன் உள்ளாயா?

மபுதி=நலம்

அயோஸ்=நல்லது

அனோபலிதா=என்ன விசயம்

அனோஓரஸ்=நேரம் என்ன?

மராமி=ஏராளம்,கொண்டிலங்=கொஞ்சம்

சான்கா புபுந்தா=எங்கே போகிறாய்

சான் கா கலிங்=எங்கிருந்து வருகிறாய்

மகல்கிதா=நான் உன்னைக் காதலிக்கிறேன்

அகோ=நான்

இகாவ்=நீ

போகி=அழகு ,பாங்கிட்=அசிங்கம்

ஜிகே=ஓகே

சப்ஜாப்=சாப்பாடு

சலாமத்= நன்றி

காயின்=சாப்பிடு

இனோம்=குடி

உலன்=மழை

நடுலோக்=தூக்கம்

வலா=இல்லை

வலா அனுமான்=பரவாயில்லை

மகலிங்=புத்திசாலி

டங்னா=முட்டாள்

பலிவ்=பைத்தியம்

***********************

34 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பபூய்கா தான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமா)

நான் கத்துக்கிட்ட கெட்ட வாக்கியம் - மபாஹோ கிலிகிலிமோ (ரொம்ப மோசமானா வாக்கியமெல்லாம் இல்லீங்கோ)

suresh சொன்னது…

really you gave more info..thodarattum ungal pani..

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//பபூய்கா தான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்குமா)//

வலாங் அனோ மான் சின்ன அம்மினி
நீங்க சொன்னது சரிதான் பபூய்காதான் அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சது.

//நான் கத்துக்கிட்ட கெட்ட வாக்கியம் - மபாஹோ கிலிகிலிமோ (ரொம்ப மோசமானா வாக்கியமெல்லாம் இல்லீங்கோ)//

ஹா ஹா நாத்தம் புடிச்ச்ச வார்த்தைங்க//


//suresh சொன்னது…
really you gave more info..thodarattum ungal pani..//

வாங்க சுரேஷ் உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

என்னுடன் வேலை செய்பவர்களில் பலர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கும்.
நான் பார்த்தவரையில்,
ஏறக்குறைய நூறு விழுக்காடு நம்ம ஊரு தோழர்கள் மலையாளிகளைப் போல தான் அவர்களும்...

தங்கள் பதிவு நன்று.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நீங்க ஒரு ஆளுதான் நம்மாளா,

எப்படித்தான் இருக்கிறியளோ,

நம்மூர் மலையாளிகளைப் போல் தங்கள் நாட்டவர்களோடும், நம்மொடும் இருக்கும் போது மருந்துக்குக் கூட ஆங்கிலம் பேச மாட்டார்கள், தகலாகிலே தத்திந்தோம் பாடிக்கொண்டிருப்பார்கள்.

நீங்க வாழும் தெய்வங்க.

வாழ்த்துகள்!

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//என்னுடன் வேலை செய்பவர்களில் பலர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருக்கும்.
நான் பார்த்தவரையில்,
ஏறக்குறைய நூறு விழுக்காடு நம்ம ஊரு தோழர்கள் மலையாளிகளைப் போல தான் அவர்களும்...//

சரியாக சொன்னிங்க அத்திவெட்டி ஜோதிபாரதி
பிலிப்பினோ கூட வேலைப் பார்க்கலாம் ஆனா இந்த மலையாளி.......சரியான கொலையாளி.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//நீங்க ஒரு ஆளுதான் நம்மாளா,

எப்படித்தான் இருக்கிறியளோ,

நம்மூர் மலையாளிகளைப் போல் தங்கள் நாட்டவர்களோடும், நம்மொடும் இருக்கும் போது மருந்துக்குக் கூட ஆங்கிலம் பேச மாட்டார்கள், தகலாகிலே தத்திந்தோம் பாடிக்கொண்டிருப்பார்கள்.

நீங்க வாழும் தெய்வங்க.

வாழ்த்துகள்! //

நன்றி அத்திவெட்டி ஜோதிபாரதி
கடந்த ரெண்டு வருசமா நான் ம்ட்டும்தான் இவனுகளோட மல்லுக்கட்டிகிட்டு இருக்கேன்
"சிங்கம் எப்போதும் சிங்கிளாத்தான் இருக்கும் ஹி ஹி"

ஜோ/Joe சொன்னது…

நல்ல தகவல்கள்.

கலாட்டாப்பையன் சொன்னது…

தலிவாரே,

உங்கள போன் ல பிடிக்கலாம் நு நினச்சு டயல் பண்ணின " இன்ன லாதிபுல் மத்ளுப்" என்று தான் சொல்லி கிட்டே இருக்கு...எதாவது வேற நம்பர் இருந்த கொடுங்க.

பூனை குட்டிங்கள நல்ல தான் தெரிஞ்சு வச்சி இருக்கீங்க போல இருக்கு. மூனு வருசமா வேலைய ஸ்டடி பண்ணி இருக்கிகளோ இல்லையோ அவனுங்கள நல்ல ஸ்டடி பண்ணி இருக்கீங்க ஆல் தி பெஸ்ட்.

இதுல இன்ன ஒன்னு சொல்ல மறந்துடிங்களே நைட் தூங்கும்போது யூரின் ன பாட்டில் புடிச்சி வைகிரத பத்தி சொல்லவே இல்ல.

எல்லா வார்த்தைக்கும் விளக்கம் சொன்ன நீங்க... அந்த " புதங்கின " வார்த்தைக்கு விளக்கம் சொல்லலியே......

நன்றி

துபாய் ராஜா சொன்னது…

//இந்தியனைக் கண்டாலே இவய்ங்களுக்கு ஆகவே ஆகாது.ஏன்னா சவுதில இவய்ங்களுக்கு வேலையில சவாலா இருக்கிறவன் இந்தியன் மட்டும்தான்//

உண்மையான உண்மை.

சவுதின்னு இல்லை.எல்லா வளைகுடா நாடுகளிலும்...

துபாய் ராஜா சொன்னது…

//நம்ம தலைய ஆட்டுறத இவிய்ங்க கேலி பண்ணுற மாதிரி இவனுககிட்ட ஒரு வேடிக்கையான பழக்கம் ஒன்னு இருக்கு. அது வாயைப் பிளக்கிறது. யாராவது ஒரு கேள்வி கேட்டு நமக்கு புரியல்லன்னா நம்ம புருவத்த கொஞ்சம் உசத்துவம்ல, அதே மாதிரி இவனுக வாயைப் பிளப்பானுக கேள்வி புரியலைன்னா. கேள்விக்குத் தகுந்த மாதிரி இவனுக வாயைப் பிளக்குறது மாறுபடும். உள்நாக்கும் உணவுக்குழாயும் தெரியுறமாதிரி வாயைப் பிளந்துட்டானுகனா நீங்க கேட்ட கேள்வி அவனுக்கு சுத்தமா புரியலைன்னு அர்த்தம்.//

ஆமாமா.... :))

துபாய் ராஜா சொன்னது…

//இங்கிலிசு பேச ஆரம்பிப்பாய்ங்க பாருங்க. எல்லா வாக்கியத்துக்கும் முடிவில ஒரு ஆ சேத்துகுவாய்ங்க. யூ கோயிங்கா, ஐ கமிங்கா, வொர்க் பினிஷ்டா இப்படி எல்லாத்துக்கும் ஒரு ஆ சேத்துக்கனும் நம்ம இவங்க கிட்ட பேசயில தெளிவா பேசுனோம் உன் இங்கிலிஷ் சரியில்லடான்னு சொல்லிருவாய்ங்க இந்த அமெரிக்க காலனி ஆதிக்கத்துல இருந்த பயலுக.செட்யூல (schedule) ஸ்கெசூல்ன்னும் ட்ராயிங்(drawing) க ட்ராவிங்க்குன்னும் பேசுவாய்ங்க.//

இதைத்தான் நம்ம ஊர்ல பட்லர் இங்கிலீஸ்ம்பாய்ங்க.
:))

துபாய் ராஜா சொன்னது…

//'டேய் உங்களுக்கு அடுத்தவனுக்கு எப்படி ஹெல்ப் பண்ணனும்னு தெரியாது, அதுனால நீ அப்படி வர்றதில்ல நாங்க ஹெல்ப் பண்ணுறதுக்குன்னே பொறந்தவங்கடா அதுனால இப்படி வர்றோம்'ன்னு சமாளிக்கிறது.//

// "டேய் என் கருப்பு உன் தலையில இருக்கு உன் வெள்ளை என் காலுல இருக்குடான்னு" சிலநேரம் "நான் அவிய்ங்களுக்கு சொல்லுறது 'I AM 100% ETHNICAL TAMILIANடா"ன்னு.//

அருமையான் பதிலகள்..

துபாய் ராஜா சொன்னது…

//எவனும் பூர்விக பிலிப்பினோ கிடையாதுன்னு நினைக்கிறேன். ரொம்ப கர்வமா நான் ஹாப் ஜெர்மன்,ஹாப் அமெரிக்கன்,ஹாப் ஸ்பானிஷ் அப்பிடின்னு பெருமை பேசுவானுக.//

உண்மைதான். இது ரொம்ப கேவலமான கதை.

அவர்களுக்கு சொந்த மொழியும் கிடையாது....

துபாய் ராஜா சொன்னது…

//ஒரே குறைகளா சொல்லுறேன்னு நினைச்சுடாதிங்க
நம்ம ஆளுகங்ககிட்ட இல்லாத நிறைகளும் இவனுககிட்ட இருக்கு./...//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :))

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி ஜோ உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//கலாட்ட பையன் சொன்னது…
தலிவாரே,

உங்கள போன் ல பிடிக்கலாம் நு நினச்சு டயல் பண்ணின " இன்ன லாதிபுல் மத்ளுப்" என்று தான் சொல்லி கிட்டே இருக்கு...எதாவது வேற நம்பர் இருந்த கொடுங்க.//

வாங்க கலாட்டா பையன்
வரவுக்கு நன்றி
வேலைப் பாக்குற பாலைவனத்துல நெட்வொர்க இருக்குறது இல்லை தொடர்பு கொள்ள நினைத்தமைக்கு நன்றி
//இதுல இன்ன ஒன்னு சொல்ல மறந்துடிங்களே நைட் தூங்கும்போது யூரின் ன பாட்டில் புடிச்சி வைகிரத பத்தி சொல்லவே இல்ல.//
ஆமாங்க அதுக்கு காரணம் இவங்களுக்கு உள்ள பேய் பயம் மற்றும் சோம்பேறித்தனம்.

//எல்லா வார்த்தைக்கும் விளக்கம் சொன்ன நீங்க... அந்த " புதங்கின " வார்த்தைக்கு விளக்கம் சொல்லலியே......//
அது புதங் இன ங்க ஆபாசம் வேனாம்னு நினைச்சேன்
அந்த வார்த்தைக்கு தமுல் மோல் அப்ப்டின்னு இன்னும் ஒரு வார்த்தை இருக்கு.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//துபாய் ராஜா சொன்னது…
//ஒரே குறைகளா சொல்லுறேன்னு நினைச்சுடாதிங்க
நம்ம ஆளுகங்ககிட்ட இல்லாத நிறைகளும் இவனுககிட்ட இருக்கு./...//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... :))

ராஜா வாங்க
என்னனு சொல்லுறது
அனு அனுவா ரசிச்சு பின்னூட்டம் போடுற உங்க அன்பு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு

கலாட்டாப்பையன் சொன்னது…

Do u have land line number if u have pls give me i will call u.

அஜீம்பாஷா சொன்னது…

I am also a tamilian, you know i am also working with malayalees since 1993, but i am surviving with them by the god's grace. you know what i did to survive among them, i learned to talk malayalam. and i informed my branch manager that my immediate is a malayalee, i am not from their state he will not recommend me any increment and bonus. so you have help me. My branch manager is palastini- studied in india.He knows indins politics very well and his brother studied iit chennai. So he supports me very much. because of this malaylees in my young age(32 years) i did angio blast to remove the blogs. and now i am diabetec, i have blood pressure.
but I dont like to runaway , let them know that we have tamails who can fight with them.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

ரொம்ப வருத்தமா இருக்கு அஜீம் பாஷா உங்க கதையைக் கேட்டு

கடவுள் உங்களுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கட்டும்

Ravikumarmgr சொன்னது…

அதே போல இவங்களுக்கு F எழுத்து வராது.ஃபாக்ஸ்-ஐ பாக்ஸ் என்பார்கள்.நாம் ஃபிலிப்பைன்ஸ் என்றால் இவர்கள் பிலிப்பைன்ஸ் என்பார்கள்.பூனையையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்!

கலாட்டாப்பையன் சொன்னது…

தங்கராசு,

அப்படியே இந்த பட்ச (பாகிஸ்தானி) நாய் கல பத்தி ஒரு இடுகை போடுங்க புண்ணியமா போகும்.

வடுவூர் குமார் சொன்னது…

இவுங்க "R" உச்சரிப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?ரம்பம் போட்டு அறுத்துவிடுவார்கள்.

பழமைபேசி சொன்னது…

நல்லா இருக்குங்க... ஆனா ஒரு ஐயம்.... உஙகளுக்கு அவங்க மொழியில அபரிதமான ஒரு ஈடுபாடு தெரியுது....

ஒரு சாமான்யனுக்கு அடுத்த மொழி தெரிய அந்த நாட்டு அம்மணிகள் கூட சில நேரங்கள்ல உந்துதலா இருக்கலாம்ன்னு சனக்க சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன்... அதான் கொஞ்சமா ஐயப்பாடு.... இஃகிஃகி!!

வந்த வேலை முடிஞ்சதுடா பழமை... எடத்தை வுட்டு நகுரு நகுரு...

பெயரில்லா சொன்னது…

Very nice post.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//Ravikumarmgr சொன்னது…
அதே போல இவங்களுக்கு F எழுத்து வராது.ஃபாக்ஸ்-ஐ பாக்ஸ் என்பார்கள்.நாம் ஃபிலிப்பைன்ஸ் என்றால் இவர்கள் பிலிப்பைன்ஸ் என்பார்கள்.பூனையையும் விரும்பி சாப்பிடுகிறார்கள்!

வாங்க ரவிகுமார் நீங்க சொன்னது சரிதான்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//வடுவூர் குமார் சொன்னது…
இவுங்க "R" உச்சரிப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?ரம்பம் போட்டு அறுத்துவிடுவார்கள்.//

வாங்க வடுவூர் குமார் உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//பழமைபேசி சொன்னது…
நல்லா இருக்குங்க... ஆனா ஒரு ஐயம்.... உஙகளுக்கு அவங்க மொழியில அபரிதமான ஒரு ஈடுபாடு தெரியுது....

ஒரு சாமான்யனுக்கு அடுத்த மொழி தெரிய அந்த நாட்டு அம்மணிகள் கூட சில நேரங்கள்ல உந்துதலா இருக்கலாம்ன்னு சனக்க சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன்... அதான் கொஞ்சமா ஐயப்பாடு.... இஃகிஃகி!!

வந்த வேலை முடிஞ்சதுடா பழமை... எடத்தை வுட்டு நகுரு நகுரு...//

பத்த வச்சிட்டியே பரட்ட!!!

குடுகுடுப்பை சொன்னது…

மலையாளி , பிலிப்பினோவோட இருக்கிறது பெரிசா சொல்றீங்க. நான் எங்க ஆபிஸ்ல 10 கொல்டி குடும்பத்துக்கு நடுவில தனித்தமிழனா இருக்கேன். என்னோட கொஞ்சம் நினைச்சு பாருங்க.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
Very nice post.

நன்றி அனானி வருகைக்கும் கருத்துக்கும்

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

//குடுகுடுப்பை சொன்னது…
மலையாளி , பிலிப்பினோவோட இருக்கிறது பெரிசா சொல்றீங்க. நான் எங்க ஆபிஸ்ல 10 கொல்டி குடும்பத்துக்கு நடுவில தனித்தமிழனா இருக்கேன். என்னோட கொஞ்சம் நினைச்சு பாருங்க.//

வாங்க குடுகுடுப்பை உங்க வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

கிறிச்சான் சொன்னது…

நீங்க சொன்னெதெல்லாம் முற்றிலும் உண்மை !
///எவர் எப்படி பட்டவராக இருந்தாலும் நாம் அவர்களிடம் நன்றாக நடந்து கொண்டால் அவர்களும் நம்மிடம் நன்றாக நடந்து கொள்வார்கள்.நம்மிடம் நன்றாக நடந்து கொள்கிறவர்கள் எல்லோருமே நல்லவர்கள் தான்////

எட்வின் சொன்னது…

//(நம்ம கொஞ்சம் கருப்பு) //

நம்ம ஜாதி தானா நீங்களும்.

நானும் இங்கு அவஸ்தைபட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் அன்பரே. அவிய்ங்க அலும்புக்கு அளவே இல்லாம போச்சு. அவர்களின் அலப்பறை ஆங்கிலம் தான் இன்னும் காமெடி.

சுட்டியை அளித்த நண்பர் கெர்ஷோமிற்கு நன்றி.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க