வியாழன், 17 செப்டம்பர், 2009

அரிய நாள் காட்டி

நண்பர்களே

Excel சூத்திரங்கள் பற்றி நான் எழுதி வரும் பதிவுகளைப் படித்திருப்பீர்கள்.

அந்த வகையில் Excel சூத்திரங்களின் சிறப்பைச் சொல்லும் அரிய நாள் காட்டி ஒன்றினை எனது நண்பர் ஒருவர் வழங்கினார்.

நாட்காட்டியின் சிறப்பு என்ன என்றால் 1900 வருடம் முதல் 2078 வருடம் வரைக்கும் இந்த நாட்காட்டியினைப் பயன்படுத்தலாம். முழுவதும் சூத்திரங்களால் இது உருவாக்கப்பட்டது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.1.முதலில் இங்கு சென்று கோப்பினைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

2.தரவிறக்கத் தளத்தில் கடவுச்சொல் பெட்டியில் nagen என உள்ளிடுங்கள்.

3.தரவிறக்கம் செய்த கோப்பினைத் திறந்து மேல்புறம் உள்ள Enter year for calendar என்பதற்கு எதிரே உள்ள பச்சை நிற பெட்டியில் உங்களுக்கு வேண்டிய வருடத்தினை உள்ளிடுங்கள்.அவ்வளவுதான் ஆயுளுக்கும் நாட்காட்டி தேவையில்லை.

1 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு தகவலுக்கு நன்றி நண்பரே....

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க