செவ்வாய், 15 செப்டம்பர், 2009

PDF கோப்புகளைத் திருத்த ஒரு இலவச மென்பொருள்

PDF கோப்புகளை Excel ,Word கோப்புகளாக மாற்றுவதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் மேலும் PDF கோப்புகளுக்கு Password கொடுத்து பாதுகாப்பதற்கும் பல பயனுள்ள மென்பொருள்கள் உள்ளன. அந்த வரிசையில் ஒரு பயனுள்ள மென்பொருள்தான் Foxit PDF Editor 2.1 .இதன் மூலம் நமது PDF கோப்புகளை நம் விருப்பதிற்கேற்ப திருத்தி சேமித்துக் கொள்ளலாம்.

இந்த தளத்தில் சென்று Other PDF Tools என்னும் தலைப்பில் கீழ் உள்ள Foxit PDF EDITOR 2.1 BUILD 0702 (.exe) என்ற கோப்பினைத் தரவிறக்கிக் கொண்டு அதை கணினியில் சேமித்துக் கொள்ளவும். பின் கோப்பினைத் திறந்து Run செய்து கணினியில் Install செய்து கொள்ளவும்.பின் Desktopல் உள்ள Icon வழியே Foxit editorரை திறந்து FILE/OPEN கிளிக் செய்து நீங்கள் திருத்த வேண்டிய PDF கோப்பினை திறந்து கொள்ளவும். திருத்த வேண்டிய வாக்கியத்தின் மேல கர்சரை வைத்து அழுத்தினால் கீழ்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு பெட்டி தோண்றும்.அதில் Text என்பதற்கு எதிரில் உள்ள உங்கள் பழைய வாக்கியத்தினை மாற்றி நீங்கள் சேர்க்க வேண்டிய வாக்கியத்தினை தட்டச்சு செய்யுங்கள். இது போல கோப்பு அனைத்தையும் நம் விருப்பம் போல திருத்தி மாற்றி சேமித்துக் கொள்ளலாம்.

9 கருத்துகள்:

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல அருமை ஆன தகவல்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

I am first & second

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு பகிர்வு நண்பரே.

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வருக நண்பர் ஸ்டார்ஜன் அவர்களே
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

வாங்க ராஜா
வருகைக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

இது இலவசம் அல்ல.

தயவு செய்து தலைப்பை மாற்றவும்

பெயரில்லா சொன்னது…

What you have given is just a TRIAL Version only. Please check it once before you post it Sir. Really Appreciate you if you post any free software for PDF Editing. I am searching for past six months. But couldn't find any such free software.

Have a good day.

ஒவ்வாக்காசு.

செல்வனூரான் சொன்னது…

தவறுக்கு வருந்துகிறேன் அனானிகளே
மன்னிககவும்
பிராயசித்தமாய் உங்கள் மின் அஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் தங்களுக்கு இலவச மென்பொருளை அனுப்ப சித்தமாய் உள்ளேன்

பெயரில்லா சொன்னது…

Sent you a Mail Buddy.

Ovvakkaasu.

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க