ஏதோ ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து 96 பதிவுகளுடன் இந்த வலைத்தளம் நிற்கிறது
ஒரு காலத்தில் நான் வேலை ஏதுமின்றி முகமுது அல் மொஜில் நிறுவனத்தில் உட்கார்ந்திந்த போது விளையாட்டாய் ஆரம்பித்தது
முதலில் மொக்கைகளாக எழுதி வரும் வேளையில் யுவகிருஷ்னாவை விமர்சித்த்து வம்பு வளர்த்து பின் நண்பர் துபாய் ராசாவின் அறிவுரையின் பேரில் வேகமாக நகரத் தொடங்கினேன் பின் மொஜிலில் இருந்து விலகியதும் எழுத்து தடைப்பட்டது
பின் சவுதி அசாம்கோ நிறுவனத்தில் பணி புரிந்த போது கொஞ்சம் எழுத துவங்கினேன் சதம் அடிக்கலாம் என நினக்க்கும் போது முகப்புத்தகம் வந்து விட்டதால் அதில் கவனம் திசை மாறிற்று
இப்ப எழுதுவது மிகவும் குறைந்து விட்டது
ஆனால் முகப்புத்தகம் போல இல்லை பிளாக்கர் இங்கு ஆபாசமாக வரும் பின்னூட்டங்கள் குறைவு ஒரு மனத் திருபதி இருந்தது
வலைத்தளங்கள் இண்ட்லி தமிழ் மணம் திரட்டி உலவு இப்படி பல வலைத்தளங்கள் முடங்கி போனதும் எழுதுவது ஆர்வம் குறைந்ததற்கும் ஒரு காரணம்

1 கருத்துகள்:
5 Best ways whatsapp make money Online 2021 Friends, in today's time WhatsApp is the first choice of every Smartphone user. You must also be using WhatsApp make money with whatsapp
கருத்துரையிடுக
ஏதாவது சொல்லிட்டு போங்க