புதன், 27 ஜனவரி, 2010

அப்பாடி அடிச்சாச்சு அரைச்சதம்


இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்சியாகவும் அதே நேரத்தில் மலைப்பாகவும் உள்ளது.

ஏதோ தமிழ் திரட்டிகளைப் படித்தோமா பின்னூட்டம் இட்டோமா என இருக்கையில் சகோதரி சுமஜ்லாவின் பதிவைப் பார்த்து நானும் ஒரு வலைப்பூவை எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் ஒரு வேகத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல அருமை நண்பர் துபாய் ராஜா அவர்கள் தன்னுடைய பின்னூட்டங்களின் மூலம் எனக்கு கடிவாளம் இட்டதுடன் நான் செல்ல வேண்டிய பாதை பற்றியும் எடுத்துக் கூறி எனக்கும் இன்றும் சிறந்த ஆசானாக உள்ளார். அவருக்கும் அவரது அன்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் எப்போதும்.


அப்புறம் எனது பதிவுகளுக்கு தங்களது மேலான பின்னூட்டங்களின் மூலம் என் வலைப் பூ வாடாமல் நீர் வார்த்து உரமிட்ட கீழ் கண்ட அன்பு சகோதர நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் பற்பல.


அ.நம்பி
அத்திவெட்டி ஜோதிபாரதி
அமுதா கிருஷ்னா
அருண்
அன்பு
அன்புடன் அருனா
இராகவன் நைஜீரியா
இல்யாஸ்
இளங்குமரன்
இளைய கவி
எட்வின்
கலாட்டாப் பையன்
கவிதை காதலன்
கார்கோட நாகன்
கார்ணம் ஆயிரம்
கிளியனூர் இஸ்மத்
குடிகாரன்
குடுகுடுப்பை
கோசலன்
கோவி கண்ணன்
ச செந்தில் வேலன்
சதிஷ்
சந்தனமுல்லை
சபரிநாதன் அர்த்தநாரி
சபி
சிவன்
சின்ன அம்மினி
சுப்பு
சூப்பர் சுப்ரா
செல்லாதவன்
சென்ஷி
டாக்டர் புருனோ
தண்டோரா
திகழ்
துபாய் ராஜா
துளசி கோபால்
தேவன் மாயம்
தேனீ
தோழி
நாமக்கல் சிபி
நாளும் நலமே விளையட்டும்
நிகழ்காலத்தில்
நிலா
நிஜாமுதீன்
நெகம்ம்
பதி
பராரி
பழமைபேசி
பா வேலன்
பாலகுமார்
பிரியமுடன் வசந்த்
பினாத்தல் சுரேஷ்
மயூ
மஸ்தான்
மிரட்டல்
முனைவர் குணசீலன்
யுவகிருஷ்னா
யூர்கன் க்ருகியர்
யெஸ்.பால பாரதி
யோகன் பாரிஸ்
ரமேஷ் ரொம்ப நல்லவன்
ரமேஷ் விஜய்
ரஹ்மான்
ராம்
ராஜா/KVR
ரேகா ராகவன்
ரோஸ்விக்
லோகு

வடகரைவேலன் அண்ணாச்சி
வால்பையன்
ஜெய் சங்கர் ஜெகநாதன்
ஜெரி ஈசானந்தா
ஜோ
ஸ்டார்ஜன்
ஸாதிகா
GERSHOM
kgjawarlal
Mrs.Menakasathiya
Nats
Sachanaa
STAR
ttpian


இதில் யாரவது விடுபட்டிருந்தாலும் அவர்கள் என்னை மன்னிக்கவும். அவர்களுக்கும் எனது நன்றி.


சரி ஓகே.

50வது பதிவை சும்மா நன்றி அறிவிப்புடன் விடாமல் ஒரு சின்னக் கவிதையோடு முடிக்கிறேன்


டாஸ்மாக்
உன்னைக் காணாவிடில்

முன்னிரவு தூக்கமில்லை

கண்டுகொண்டால்

பின்னிரவு தூக்கமில்லை.

சத்தியமா இந்தப் பதிவு டாஸ்மாக் சென்று வந்தபின் எழுதியது அல்ல என கூறிக்கொள்கிறேன்.


7 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுகிறீர்கள். அப்படியே அடிச்சு ஆடுங்க. பழையபடி தொடர்ந்து இடுகைகள் இட்டு சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்.

//டாஸ்மாக்

உன்னைக் காணாவிடில்
முன்னிரவு தூக்கமில்லை
கண்டுகொண்டால்
பின்னிரவு தூக்கமில்லை//

நல்ல மப்பான கவிதை. தலைப்பு காதலி என்று இருந்தாலும் பொருந்தும். :))


(அப்புறம் ஏன் இப்படி.ரெண்டு அடின்னாலும் அடிச்சிடுங்க. இப்படி அன்பாலே அடிக்காதீங்க.:()

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

ஹாய் தங்கராசு ,

50 வது பதிவுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள் .

மேன்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் .

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

கவிதையில பின்னிட்டீங்க போல ,

நல்லாருக்கு

arumbavur சொன்னது…

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் பதிவு பணி

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்....

லோகு சொன்னது…

அரைச்சதத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. நன்றியெல்லாம் எதுக்கு.. கரும்பை மொய்க்கும் எறும்புகள் தான் நாங்கள். இனிப்பு சுவை இருப்பதால் தான் வருகிறோம். சொல்லப்போனால் நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் விருந்து படைப்பதற்கு! தொடர்ந்து எழுதுங்கள்.

அந்த படத்தில் நீங்க எங்க இருக்கீங்க??

துபாய் ராஜா சொன்னது…

//லோகு சொன்னது…
அரைச்சதத்துக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. நன்றியெல்லாம் எதுக்கு.. கரும்பை மொய்க்கும் எறும்புகள் தான் நாங்கள். இனிப்பு சுவை இருப்பதால் தான் வருகிறோம். சொல்லப்போனால் நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் விருந்து படைப்பதற்கு! தொடர்ந்து எழுதுங்கள்.//

அருமையா சொன்னீங்க லோகு.

//அந்த படத்தில் நீங்க எங்க இருக்கீங்க??//

ஹா...ஹா..ஹா. இதுதான்யா அசல் கோயம்புத்தூர் குசும்பு.... :))

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க